திருச்சூரில் ஏ டி எம் கொள்ளை நாமக்கல் நீதிபதி விசாரணை

நீதிபதி மாலதி விசாரணை

0

நாமக்கலில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளையர்கள் என்கவுண்டர் குறித்து போலீசாரிடம் நீதிபதி மாலதி விசாரணை நடத்தினார். அப்போது என்கவுண்டர் தொடர்பான காரணங்களை அவர்கள் நீதிபதியில் தெரிவித்தனா்.கேரளாவின் திருச்சூரில் three ஏடிஎம்களில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள்நாமக்கல் மாவட்டம் வழியாக கன்டெய்னரில் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது குமாரபாளையம் அருகே வெப்படையில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அவர்கள் விபத்தில் சிக்கினர். அவர்களை அங்கிருந்த தமிழக போலீசார் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றனர். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து போலீசார் தாக்கவும் முயன்றனர்.தாக்குதலை தடுக்கவும், கொள்ளையர்கள் தப்பிக்காமல் இருக்கவும் போலீசார் தரப்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு கொள்ளையன் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். மற்றொரு கொள்ளையன் துப்பாக்கி சூட்டில் காலில் காயமடைந்தான். அதே சமயம் மேலும் five கொள்ளையர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனா்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன வண்ணம் உள்ளன. போலீசாரிடம், கைதான கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அப்போது அவர்கள் ஹரியானாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்கள், சென்னையில் முகமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக சென்னையில் முகாமிட்டிருந்தபோது அந்த முயற்சி தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன வண்ணம் உள்ளன. போலீசாரிடம், கைதான கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். அப்போது அவர்கள் ஹரியானாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்கள், சென்னையில் முகமிட்டு கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக சென்னையில் முகாமிட்டிருந்தபோது அந்த முயற்சி தோல்வி அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

Priya Ravi

Adopted via

Leave A Reply

Your email address will not be published.